கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ள வேண்டும் - முதலமைச்சர்

0 2399
கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ள வேண்டும் - முதலமைச்சர்

கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி நடப்பது என ஒவ்வொருவரும் தனக்குத் தானே கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ள வேண்டும் எனத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தளர்வுகள் அறிவித்துவிட்டதால் விதிமுறைகளைப் பின்பற்றத் தேவையில்லை என யாரும் நினைக்கக் கூடாது என்றும் முழுமையான அளவுக்குத் தடுப்பூசிகள் கிடைக்காத நிலையில் மக்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments