தொண்டர்கள் மீதான வழக்குகளை சட்டப்படி சந்திக்கும் வல்லமை அதிமுகவுக்கு உண்டு - எடப்பாடி பழனிசாமி

0 4574
தொண்டர்கள் மீதான வழக்குகளை சட்டப்படி சந்திக்கும் வல்லமை அதிமுகவுக்கு உண்டு - எடப்பாடி பழனிசாமி

தொண்டர்கள் மீதான வழக்குகளை சட்ட ரீதியில் சந்திக்கும் வல்லமை அதிமுகவுக்கு உள்ளதாக அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டி உள்ள அவர், திமுக அரசின் செயல்பாடுகளை நியாயமான முறையில் சமூக வலை தளங்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதாக விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக தொண்டர்கள் 120 பேர் பதிவிட்ட கருத்துக்களை நீக்கா விட்டால்,வழக்குதொடுக்கப்படுமென கூறப்படுவதாகவும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments