கொரோனா பேரிடரால் குப்பை லாரி ஓட்டுநராக மாறிய ஆசிரியர்

0 2266
கொரோனா பேரிடரால் குப்பை லாரி ஓட்டுநராக மாறிய ஆசிரியர்

பீகாரில் கொரோனா பரவலால் வேலையை இழந்த ஆசிரியர் குப்பை லாரி ஓட்டுநராக மாறியுள்ளார்.

புவனேஸ்வரை சேர்ந்த ஸ்முதிரேகா பீஹேரா என்பவர், துவக்கப்பள்ளி ஆசிரியராக பணியாற்றிவந்த நிலையில், கொரோனா பேரிடரால் இவரது வேலை பறிபோனது.

இதனால் பண தேவையை பூர்த்தி செய்ய வேறு வழியின்றி புவனேஸ்வர் மாநகராட்சியால் இயக்கப்படும் லாரியின் ஓட்டுநராக பணிக்கு சேர்ந்துள்ளார்.

ஓட்டுநர் பணியுடன், தினமும் காலை 5 மணி முதல் 1 மணி வரை குடியிருப்பு பகுதிகளில் திடக்கழிவுகளை சேகரிக்கும் பணியிலும் ஸ்முதிரேகா ஈடுபடுகிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments