அமெரிக்காவின் 245 ஆவது சுதந்திர தினம் ; பிரதமர் மோடி வாழ்த்து

0 2638
அமெரிக்காவின் 245 ஆவது சுதந்திர தினம் ; பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்காவின் 245 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி அந்நாட்டு மக்களுக்கும், அதிபர் ஜோ பைடனுக்கும், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஆற்றல் மிக்க ஜனநாயக நாடுகள் என்ற வகையில், இந்தியாவும், அமெரிக்காவும், சுதந்திரம் மற்றும் உரிமைகளின் மாண்புகளை பாதுகாப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ராணுவ உறவுகளுக்கு உலக அளவில் முக்கியத்துவம் இருப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments