உயிரிழந்த மனைவியின் சடலத்தை அவரது கணவரே தூக்கிச்சென்ற அவலம்

0 2755
உயிரிழந்த மனைவியின் சடலத்தை அவரது கணவரே தூக்கிச்சென்ற அவலம்

ஒடிசாவில் உயிரிழந்த மனைவியின் சடலத்தை அவரது கணவரே தூக்கிச்சென்று வாகனத்தில் ஏற்றிய சம்பவத்தில் மருத்துவமனை ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கந்தமால் மாவட்டத்தை சேர்ந்த பழங்குடியினரான பாலகிருஷ்ணா என்பவரின் மனைவி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை வாகனத்தில் ஏற்ற மருத்துவமனை ஊழியர்கள் யாரும் முன்வரவில்லை.

இதனால் பாலகிருஷ்ணனே தனது மனைவியின் உடலை தூக்கி கொண்டு மருத்துவமனையிலிருந்து வெளியேறிய வீடியோ, வைரலானதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments