மீனவர் வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு ;பாம்பை பிடித்து பத்திரமாக வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்

0 2353
மீனவர் வலையில் சிக்கிய 7 அடி நீள மலைப்பாம்பு

ஒடிஷா மாநிலத்தில் 7 அடி நீள மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர் அதை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

Kalahandi மாவட்டத்தின் Golamunda வில் உள்ள Ganga Sagar குளத்தில் சனிக்கிழமையன்று Rajmal Deep என்ற மீனவரின் வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது.

இதையடுத்து அவர் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற வனத்துறையினர் வலையை அறுத்து மலைப்பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர். பிடிபட்ட மலைப்பாம்பு, 7 அடி நீளமும், 8 கிலோ எடையும், கொண்டதாக இருந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments