சிவகங்கை அருகே நடந்த மீன்பிடித் திருவிழாவில் காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்

0 2204
சிவகங்கை அருகே நடந்த மீன்பிடித் திருவிழாவில் காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்

சிவகங்கை மாவட்டம், ஆலம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் ஏராளமானோர் சமூக இடைவெளியின்றி, கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனர்.

அங்குள்ள சித்தன் கண்மாயில், ஆலம்பட்டி, குருந்தம்பட்டு, கல்லல் வேலங்குடி கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் ஒன்றுக்கூடி, குத்து கூடை மற்றும் வலைகளை கொண்டு கட்லா, கெளுத்தி, அயிரை, கெண்டை, நகரை போன்ற மீன்களை பிடித்தனர்.

சமூக இடைவெளியின்றி, முக கவசம் அணியாமல் கொரோனா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments