முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மிதிவண்டியில் பயிற்சி

0 3794
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் மிதிவண்டியில் பயிற்சி

மிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றுசென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை மிதிவண்டிப் பயிற்சி மேற்கொண்டார்.

கிழக்குக் கடற்கரைச் சாலையின் முட்டுக்காட்டில் மிதிவண்டிப் பயிற்சியைத் தொடங்கினார். அவருடன் வேறு சிலரும் மிதிவண்டிகளில் சென்றனர்.

வழியில் முதலமைச்சரைச் சந்தித்த பொதுமக்கள் அவருடன் செல்போனில் செல்பி எடுத்துக் கொண்டனர். முட்டுக்காட்டில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் தொடங்கிய மிதிவண்டிப் பயிற்சி மாமல்லபுரம் வரை நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments