மெரினா கடற்கரைக்கு நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள், தடையை மீறி கடலில் இறங்கி விளையாடிய மக்கள்

0 2686
மெரினா கடற்கரைக்கு நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள், தடையை மீறி கடலில் இறங்கி விளையாடிய மக்கள்

சென்னை மெரினா கடற்கரைக்கு நடைபயிற்சி மேற்கொள்ள வந்த மக்கள், தடையை மீறி கடலில் இறங்கி விளையாடினர்.

ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக கடற்கரைகளில் நடைபயிற்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மெரினா கடற்கரைக்கு நடைபயிற்சி மேற்கொள்ள குடும்பத்துடன் படையெடுத்த மக்கள், தடையை மீறி கடலில் இறங்கி விளையாடினர்.

முகக்கவசம் அணியாமல் கடற்கரை மணலில் இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி பொழுதை கழித்தனர்.

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரின் அறிவுரைகளை பொருட்படுத்தாத மக்கள், கடற்கரை மணலில் ஒய்யாரமாக அமர்ந்து கதைபேசிக்கொண்டிருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments