புதுடெல்லியில் தெருவில் உணவின்றி தவிக்கும் நாய்களுக்கு உணவளிக்கும் மருத்துவ மாணவி

0 2767
தெருவில் உணவின்றி தவிக்கும் நாய்களுக்கு உணவளிக்கும் மருத்துவ மாணவி

புதுடெல்லியில் கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர், தெருவில் உணவின்றி தவித்து வரும் நாய்களுக்கு தினந்தோறும் உணவளித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக தெருவில் வசிக்கும் பல நாய்கள் உணவின்றி தவித்து வருகின்றன.

இதை கவனத்தில் கொண்ட Vibha Tomar என்ற மாணவி, தெருவோரங்களில் உள்ள நாய்களுக்கு இரவு நேரங்களில் தினந்தோறும் தவறாமல் தேடிச்சென்று பரிவுடன் உணவளித்து வருகிறார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments