2 தினங்களுக்கு டெல்லியில் இடியுடன் கனமழை பெய்யும் - வானிலை மையம்

0 2166
2 தினங்களுக்கு டெல்லியில் இடியுடன் கனமழை பெய்யும் - வானிலை மையம்

டெல்லியில் ராஜ்டிரபதி பவன் அமைந்துள்ள ராஜ்பாத் சாலை பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மேலும், அடுத்த 2 மணிநேரத்திற்கு டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் மட்டுமின்றி, ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் 20 முதல் 25 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டெல்லியில் இடியுடன் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments