தமிழ்நாட்டில் மேலும் 4013 பேருக்கு கொரோனா;இன்று 4,724 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ்

0 4327
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக, 4 ஆயிரத்து 13 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளது.

 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக, 4 ஆயிரத்து 13 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 474 ஆக சரிந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, 227பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சேலம், ஈரோடு, திருப்பூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலும் பாதிப்பு சற்று குறைந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர்களில், 4 ஆயிரத்து 724 பேர், ஒரே நாளில் வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவுக்கு 21 வயது திருவண்ணாமலை இளைஞர் உள்பட கடந்த 24 மணி நேரத்தில் 115 பேர் உயிரிழந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments