சுந்தரா ட்ராவல்ஸ் பட நடிகை ராதா சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ. வசந்தராஜா மீது மீண்டும் புகார்

0 5784
சுந்தரா ட்ராவல்ஸ் பட நடிகை ராதா சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்.ஐ. வசந்தராஜா மீது மீண்டும் புகார்

எஸ்.ஐ. வசந்தராஜா மீதான புகார் குறித்த விசாரணைக்கு ஆஜரான சுந்தரா ட்ராவல்ஸ் பட நடிகை ராதா, தாம் மிரட்டப்படுவதாக கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

ஏற்கனவே, நடிகை ராதா அளித்த புகாரில் திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் வாழ்ந்து வந்த வடபழனி காவல் உதவி ஆய்வாளர் வசந்தராஜா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்.

இருப்பினும், அந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அதற்கு பிறகு தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட வசந்தராஜன், விசாரணையில் தனக்கு சாதகமாக பேச கூறி வற்புறுத்தி மிரட்டுவதாக நடிகை ராதா மீண்டுமொரு புகாரை அளித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments