ஆபாச மெசேஜ் அனுப்பியவர் மீது நடிகை சனம் ஷெட்டி போலீசில் புகார்

0 4031
ஆபாச மெசேஜ் அனுப்பியவர் மீது நடிகை சனம் ஷெட்டி போலீசில் புகார்

இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி நடிகை சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் வசித்து வரும் சனம் ஷெட்டி, கொடுத்துள்ள புகாரில், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனக்கு ஆபாசமான மெசேஜ்களை அனுப்பி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார். புகாரினை பெற்றுக்கொண்ட திருவான்மியூர் போலீசார், சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments