உத்தரகாண்ட் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு;பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு

0 1844
உத்தரகாண்ட் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு

 உத்தரகாண்டின் புதிய முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். டேராடூனில் நடந்த பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அவர் சட்டமன்ற கட்சித் தலைவராக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். 

நான்கு மாதங்களுக்கு முன் உத்தரகாண்ட் முதலமைச்சராக நியமிக்கப்பட்ட திராத் சிங் ராவத் நேற்று தமது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் 45 வயதான  புஷ்கர் சிங் தாமி புதிய முதலமைச்சராக தேர்வாகி உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments