பாம்பை மூக்கினுள் நுழைத்து வாய் வழியாக எடுத்து காட்டும் நபர் ; சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

0 2506
பாம்பை மூக்கினுள் நுழைத்து வாய் வழியாக எடுத்து காட்டும் நபர்

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் ஒருவர் பாம்பை தன் மூக்கினுள் விட்டு வாய் வழியாக வெளியே எடுக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகர் Vidyut Jammwal தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் சாமியார் போல தோற்றமளிக்கும் ஒரு நபர் ஒரு சிறிய பாம்பை உயிருடன் அவரது மூக்கு வழியாக உள்ளே நுழைத்து பின்னர் வாய் வழியாக அதே பாம்பை வெளியே எடுக்கிறார்.

">

 
 
 
View this post on Instagram

A post shared by Vidyut Jammwal (@mevidyutjammwal)

">

 
 
 
View this post on Instagram

A post shared by Vidyut Jammwal (@mevidyutjammwal)



 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments