நட்சத்திர தம்பதியான அமீர் கான்-கிரண் ராவ் 15 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு விவாகரத்து

0 6271

பிரபல இந்தி நடிகர் அமீர் கானும் அவரது மனைவி கிரண் ராவும் விவாகரத்து செய்து கொள்வதாக பரஸ்பரம் அறிவித்துள்ளனர்.

நடிகர் அமீர் கான் முதலில் நடிகை ரீனா தத்தை திருமணம் செய்துக் கொண்டார். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில், 2002-ல் ரீனா தத்தை விவாகரத்து செய்துவிட்டு, தான் நடித்த லகான் படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த கிரன் ராவை அமீர் கான் திருமணம் செய்துக் கொண்டார்.

அமீர் கானும் கிரண் ராவ் தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், 15வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு பிரிவதாக அமீர் கானும், கிரண் ராவும் அறிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments