கனடாவை கலங்கடித்து வரும் வெப்பத்தை தாக்குப்பிடிக்க நீர்நிலைகளுக்கு படையெடுக்கும் மக்கள்.!

0 3954

கனடாவை கலங்கடித்துவரும் வெப்பத்தை தாக்குபிடிக்க முடியாத மக்கள் நீர்நிலைகளை நோக்கி படையெடுத்துவருகின்றனர்.

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் 49 டிகிரி செல்சியஸை கடந்து, அனல் காற்று வீசி வருகிறது. கொளுத்தும் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் கனடாவில் கடந்த வாரத்தில் மட்டும் சுமார் 500 பேர் உயிரிழந்தனர்.

இதனிடையே வெப்பத்தை எதிர்கொள்ளவும், உடலை குளிர்ச்சியுடன் வைத்துக்கொள்ளவும் பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீரூற்றில், சிறுவர்கள் உற்சாகமாக குளியலிட்டு மகிழ்ந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments