சென்னை போரூரில் போலீஸ் காவலில் இருந்து தப்பியோடிய கைதி..! விரட்டிச் சென்றும் பிடிக்க முடியாததால் தீவிர தேடுதல் வேட்டை

0 8264

சென்னை போரூரில் போலீஸ் காவலில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் விரட்டி பிடிக்க சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட மொட்டை ராஜி என்பவரை வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்று உள்ளனர்.

இதில் நடுவழியில் போலீசார் கண் இமைத்த நேரம் பார்த்து கைதி தப்பிச் சென்றுள்ளார். விரட்டிச் சென்றும் பிடிக்க முடியாதநிலையில், தப்பியோடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments