அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் சென்ற கார்மீது மின்னல் தாக்கியது..! கைக்குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிர்தப்பினர்

0 4874

மெரிக்காவின் Kansas மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மின்னல் தாக்கிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Waverly பகுதி அருகே உள்ள நெடுஞ்சாலையில் 8 மாத கைக்குழந்தை உள்பட 3 குழந்தைகளுடன் ஒரு குடும்பத்தினர் காரில் சென்றுள்ளனர். மழை பெய்துகொண்டிருந்த அந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக மின்னல் ஒன்று காரை தாக்கியுள்ளது.

இதில் கார் முற்றிலும் முடங்கிப்போன நிலையில், அதிர்ஷ்ட வசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments