லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு கடல்வழியாக பாதுகாப்பற்ற பயணம் ; லிபியா கடலோர காவற்படையினர் துப்பாக்கி சூடு

0 2793
லிபியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு கடல்வழியாக பாதுகாப்பற்ற பயணம்

மத்திய தரைக்கடல் வழியே ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற அகதிகளின் படகை மறித்து லிபியா கடலோர காவற்படையினர் துப்பாக்கியால் சுட்ட காட்சிகள் வெளியாகியுள்ளது.

PB 648 ராஸ் ஜாதிர்( Ras Jadir)என்ற கப்பலில் ரோந்து சென்றுகொண்டிருந்த கடற்படையினர், பாதுகாப்பற்ற பயணத்தை தடுத்து நிறுத்த, ஐரோப்பாவிற்கு அதிக மக்களை ஏற்றிக்கொண்டு சென்ற படகை விரட்டியடித்ததுடன் துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்தினர்.

இதனையடுத்து அகதிகள் படகு இத்தாலியின் லம்பேடுசா(Lampedusa) தீவை நோக்கி சென்றது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments