இந்தியா உட்பட 14 நாடுகளுக்குத் செல்ல ஐக்கிய அமீரகம் தடை;ஜூலை 21 வரை தடை நீட்டிப்பு

0 3201
இந்தியா உட்பட 14 நாடுகளுக்குத் செல்ல ஐக்கிய அமீரகம் தடை

ஐக்கிய அரபு அமீரக அரசு தனது குடிமக்கள் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளுக்குச் செல்வதற்கு ஜூலை 21 வரை தடை விதித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கான தடையையும் ஜூலை 21 வரை ஐக்கிய அரபு அமீரகம் நீட்டித்தது.

அதே நேரத்தில் சரக்கு விமானங்கள், அரசின் ஒப்புதல் பெற்று இயக்கப்படும் விமானங்கள் அந்நாடுகளுக்கு செல்ல விலக்களிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments