டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

0 2718
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தரமான விதை நெல்லை வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது விவசாயிகளுக்கு தரமாண நெல்மணிகள் வழங்கப்படவில்லை என செய்திகள் வெளியாவதாக குறிப்பிட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் வரகூரைச் சேர்ந்த விவசாயி 2 ஏக்கரில் விதைத்த நெல் மணிகள் முளைக்கவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதே போல், வேறு எங்கேயும் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்வதோடு, எதிர்வரும் காலங்களில் தரமான விதை நெல்களை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments