இந்தியாவில் இதுவரை 34 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

0 2166
இந்தியாவில் இதுவரை 34 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

ந்தியாவில் இதுவரை கிட்டதட்ட 34 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேற்று இரவு 7 மணி வரை ஒரேநாளில் 38 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயது முதல் 44 வயது வரையுடையோருக்கு இதுவரை 9 கோடியே 61 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியது. அமெரிக்கா பிரேசில் அடுத்து அதிக உயிரிழப்பை சந்தித்த நாடாக இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments