40 சிறுவர்கள் உட்பட 80 பேரை கொத்தடிமைகளாக விற்க முயற்சி : மடக்கி சிறைப்பிடித்த காவல்துறையினர்

0 2202
40 சிறுவர்கள் உட்பட 80 பேரை கொத்தடிமைகளாக விற்க முயற்சி : மடக்கி சிறைப்பிடித்த காவல்துறையினர்

த்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் பகுதியில் பஞ்சாப் செல்லும் கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 80 பயணிகளை போலீசார் ரயிலை விட்டு இறங்க வைத்து சிறைப்பிடித்தனர்.

40 குழந்தைகள் உட்பட 80 பேரை கொத்தடிமைகளாக விற்பதற்காக ரயிலில் அழைத்துச் செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட 40 சிறுவர்களும் 15 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இவர்களை கடத்திச் சென்று விற்க முயன்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments