முதியவர்களுக்கு 3வது டோஸ் தடுப்பூசி செலுத்த பிரிட்டன் அரசு திட்டம்.!

0 2960

பிரிட்டனில் உருமாறும் கொரோனா பரவலை தடுக்க 3வது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் மாதத்திலிருந்து இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்களுக்கு 3 வது டோஸ் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. Covid booster shots என அழைக்கப்படும் 3வது டோஸ் தடுப்பூசியானது 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடு உடையவர்களுக்கு முதலில் செலுத்த திட்டமிடபட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments