கர்நாடகாவில் வீதியில் உலா வந்த முதலை ; கிராம மக்கள் அதிர்ச்சி

0 2864
கர்நாடகாவில் வீதியில் உலா வந்த முதலை ; கிராம மக்கள் அதிர்ச்சி

கர்நாடகாவில் முதலை ஒன்று வீதியில் உலா வந்த காட்சி வெளியாகியுள்ளது. Dandeli என்ற நகருக்கு அருகே Kogilban கிராமத்தில் இந்த முதலை வீதியில் உலா வந்தது.

முதலையை கண்டு கிராம மக்கள், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த வனத்துறையினர் , முதலையை மீட்டு அருகே இருந்த ஆற்றில் கொண்டு போய் விட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments