கனடாவில் சுட்டெரித்துவரும் வெயிலில் சிக்கி 486 பேர் பலி..!

0 3148

னடாவில் சுட்டெரித்துவரும் வெயிலில் சிக்கி 486 பேர் உயிரிழந்தனர்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வான்கூவர் (Vancouver), லைட்டான் ( Lytton)உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாட்களாக 121 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகிவருகிறது.

தகிக்கும் வெப்பத்தால் அங்கு கடந்த 5 நாட்களில் 486 உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments