நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் 2-ஆம் கட்ட படபிடிப்பு மீண்டும் தொடக்கம்

0 4251
நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் 2-ஆம் கட்ட படபிடிப்பு மீண்டும் தொடக்கம்

கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் 2-ஆம் கட்ட படபிடிப்பு மீண்டும் தொடங்கியது.

முதற்கட்ட படபிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. 2-ஆம் கட்ட படபிடிப்பை மே மாதம் சென்னையில் தொடங்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக தடைபட்டது.

தற்போது படப்பிடிப்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில்  சென்னையில் பிரமாண்ட செட்டில் விஜய்- பூஜா ஹெக்டே இடையேயான பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக சென்னை வந்த பூஜா ஹெக்டேவின் படங்கள் வெளியாகியள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments