சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி

0 2149

மாஜ்வாதிக் கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், உடல்நலக் குறைவால் குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளார்.

81 வயதான முலாயம் சிங் உடல் வலி, மூட்டு வலி காரணமாகப் புதன் மாலையில் குர்கான் மெடந்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments