ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்ற கர்ப்பிணி வீராங்கனை..!

0 2840
அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தகுதி சுற்றில் கர்ப்பிணியாக இருக்கும் அந்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை லிண்ட்சே ஃப்ளாச் (Lindsay flach) பங்கேற்றார்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தகுதி சுற்றில் கர்ப்பிணியாக இருக்கும் அந்நாட்டைச் சேர்ந்த தடகள வீராங்கனை லிண்ட்சே ஃப்ளாச் (Lindsay flach) பங்கேற்றார்.

ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றில் 18 வார கால கர்ப்பிணியாக இருக்கும் தடகள வீராங்கனை லின்சே, பங்கேற்றார்.

தகுதி சுற்றில் பங்கேற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஷாட்புட், ஜாவ்லின் உள்ளிட்ட 7 விளையாட்டுக்களை உள்ளடக்கிய ஹெப்டத்லான் போட்டியில் பங்கேற்ற அவர், 18 பேரில் 15-ஆவது இடத்தை பிடித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments