உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற இடத்தை பிடித்தார் கேன் வில்லியம்சன்

0 4043
உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற இடத்தை நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார்.

உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற இடத்தை நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் லேட்டஸ்ட் தரவரிசைகளின் படி 901 புள்ளிகளுடன் அவர் முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்891 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளார். இந்திய வீரர்கள் விராட் கோலி 4 ஆம் இடத்திலும் ரோகித் சர்மா 6 ஆம் இடத்திலும் உள்ளனர்.

அண்மையில் நடந்த டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப்பில், இந்திய அணியை வில்லியம்சன் தலைமையிலான அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. அதில் 2 இன்னிங்சுகளிலும் 49 மற்றும் 52 ரன்களை வில்லியம்சன் எடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments