சென்னையில் 5 புதிய மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை - அமைச்சர் எ.வ.வேலு

0 2580
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 5 புதிய மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 5 புதிய மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தில் ஒப்பந்ததாரர்களுடன், ஆலோசனை நடத்திய பின் பேசிய அமைச்சர் இதனை தெரிவித்தார்.

10 ஆயிரம் கி.மீ சாலைகளை நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்க உள்ளாட்சிதுறையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், உள்ளாட்சி துறை சாலைகளை ஒப்படைத்ததும், நெடுஞ்சாலைதுறை தரத்திற்கு ஏற்ப கிராமப்புறங்களில் சாலைகள் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments