காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிறஞர் அண்ணா நினைவில்லத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை

0 2147
காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிறஞர் அண்ணா நினைவில்லத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை

காஞ்சிபுரத்திலுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவில்லத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து, அண்ணாவின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், வருகிற பட்ஜெட் கூட்டத்தொடரில் அண்ணாவின் பெயரில் இன்னும் பல நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments