இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாட்டவருக்கு மாலத்தீவில் அனுமதி

0 3197

வரும் 15 ஆம் தேதி முதல் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் மாலத்தீவுகளுக்கு வர அனுமதி வழங்கப்படும் என அதிபர் இப்ராகிம் முகம்மத் சோலிஹ் அறிவித்துள்ளார்.

RT-PCR நெகடிவ்  சான்றிதழ் மட்டும் இதற்கு போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக மே மாதம் 13 ஆம் தேதி  இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாட்டவருக்கு மாலத்தீவு அரசு பயணத் தடை விதித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments