சர்வதேச சைபர் பாதுகாப்பு குறியீட்டு பட்டியல் வெளியீடு : இந்தியாவுக்கு 10வது இடம் - ஐநா அறிவிப்பு

0 2361
சர்வதேச சைபர் பாதுகாப்பு குறியீட்டு பட்டியல் வெளியீடு : இந்தியாவுக்கு 10வது இடம் - ஐநா அறிவிப்பு

சர்வதேச சைபர் பாதுகாப்பு குறியீட்டு பட்டியலில் இந்தியா 10வது இடத்தை பிடித்துள்ளது.

இதுதொடர்பாக  ஐ.நா. வெளியிட்டுள்ள சர்வதேச சைபர் பாதுகாப்பு அட்டவணையில் , முதலில்  இந்தியா 47வது இடத்தில் இருந்த தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த 6 ஆண்டுகளாக இத்தகைய பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தப்பட்டியலில் 2020- ஆம் ஆண்டுக்கான தரவரிசையில் இந்தியா 37 வது இடங்கள் முன்னேறி 10 இடத்தை பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும்  சீனா 33வது இடத்திலும் பாகிஸ்தான் 79வது இடத்திலும் உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments