பாகிஸ்தானில் அடுத்தடுத்து வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்கள் : ஏராளமான கடைகள், வாகனங்கள் தீயில் கருகி நாசம்

0 2218
பாகிஸ்தானில் அடுத்தடுத்து வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்கள் : ஏராளமான கடைகள், வாகனங்கள் தீயில் கருகி நாசம்

பாகிஸ்தானின் லாகூர் நகரில் 10 கேஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் ஏராளமான கடைகள் சேதமடைந்தன.

பர்கத் மார்கெட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்கள் திடீரென ஒன்றன் பின் ஒன்றாக வெடித்து சிதறின. இதில் ஏராளமான கடைகளும், 12 வாகனங்களும் எரிந்து நாசமடைந்தன.

தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் அருகருகே இருந்த கடைகளுக்குத் தீ பரவுவது தடுக்கப்பட்டது. தரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதால் பாகிஸ்தானில் அடிக்கடி சிலிண்டர் விபத்துகள் ஏற்படுகின்றன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments