இளம்பெண்ணுடன் நடனமாடிய நாய்..! இணையத்தில் வைரலாகும் நாயின் நடனம்

0 8597
இளம்பெண்ணுடன் நடனமாடிய நாய்..! இணையத்தில் வைரலாகும் நாயின் நடனம்

கேரளாவில் இளம்பெண் ஒருவருடன், அவரது வளர்ப்பு நாய் நடனமாடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

இளம்பெண் ஒருவர் நளினத்துடன் நடனமாடி கொண்டிருக்கையில், அவரது பின்னால் கட்டப்பட்டிருந்த நாய், தன் முன்னங்கால்களை நீட்டியபடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.

சுமார் 30 வினாடிகள் இரு கால்களில் நின்றபடி, வித்தியாசமான அசைவுகளை வெளிப்படுத்திய நாயின் செயல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments