தென் ஆப்ரிக்காவில் ஒரு பெண் பல ஆண்களை திருமணம் செய்ய அனுமதி?

0 3256

ரு பெண் பல ஆண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்குவது குறித்து தென் ஆப்ரிக்க அரசு பரிசீலித்து வருகிறது.

தென் ஆப்ரிக்காவில் ஆண்கள் பலதார மணம் செய்வதற்கும், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வதற்கும் சட்ட ரீதியாக அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், ஆண் பெண் சம உரிமையை நிலைநாட்டும் விதமாக, ஆண்களைப் போலவே பெண்களும் பலதார மணம் செய்து கொள்ள அனுமதிக்கும் புதிய மசோதா தென் ஆப்ரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments