நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் 4 மொழிகளில் ஓ.டி.டி.யில் வெளியாகிறது?

0 32219

டிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மார்ச் 26-ந் தேதி திரைக்கு வரவிருந்த டாக்டர் திரைப்படம் கொரோனா பரவலால் தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டி நிற்பதால், டாக்டர் படத்தை ஒ.டி.டியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் டாக்டர் படம் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments