சிவசங்கர் பாபாவை 3 நாள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை

0 2206

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை, 3 நாள் காவலில் எடுத்துள்ள சிபிசிஐடி போலீசார், சுஷில் ஹரி இண்டர்நேஷனல் பள்ளிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கேளம்பாக்கத்தில் இருக்கும் பள்ளி வளாகத்தில் உள்ள சிவசங்கர் பாபாவின் அறை, மாணவிகளின் விடுதிகள் ஆகிய இடங்களில் அவர் முன்னிலையிலேயே சோதனை நடத்தி வழக்கிற்கு தேவையான ஆதாரங்களை சேகரித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments