ஆஸ்திரேலியாவில் டெல்டா வகை கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு.

0 2463

ஸ்திரேலியாவின் சிட்னி நகரில் டெல்டா வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது. அங்கு தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே தொற்று வேகமாக பரவ காரணம் என சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலிய மக்கள் தொகையில், இதுவரை 5 சதவீதத்தினர் மட்டுமே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments