டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவிப்பு..

0 4264

இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த டி.20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டு வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். கொரோனா பரவலின் பின்னணியில் இந்தியாவில் இந்த போட்டிகளை நடத்த முடியுமா என நான்கு வாரங்களுக்குள் தீர்மானித்து பதிலளிக்குமாறு பிசிசிஐ-க்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments