அமெரிக்கா : கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் நாய்கள்.!

0 2198

அமெரிக்காவின் மியாமி நகரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் பணியில் நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடந்த வாரம் மியாமி நகரில் உள்ள 12 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்த நிலையில் 150க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

அவர்களை தேடும் பணி நடைபெற்றுவரும் நிலையில், தங்கள் உறவுகளை பறிக்கொடுத்து காத்திருக்கும் குடியிருப்புவாசிகளின் மன கவலையை போக்க டால், மோலி என்ற இரு பயிற்சி பெற்ற நாய்கள் பயன்படுத்தப்பட்டுவருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments