தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு யார் காரணம்? -பாஜக தலைவர் முருகன் பதில்

0 2634

மிழகத்தில் கொரோனா தடுப்பு மருந்து பற்றாக்குறைக்கு திமுக தான் காரணம் என மாநில பாஜக தலைவர் முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வடபழனி முருகன் கோவிலில் பாஜக தலைவர் முருகன் வழிபாடு செய்தார். அதன் பின்னர் பேசிய அவரிடம் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு குறித்துச் செய்தியாளர்கள் வினவினர்.

அதற்குப் பதிலளித்த அவர் தடுப்பூசி பற்றாக்குறைக்கு திமுக தான் காரணம் எனக் குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments