ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு..! வீடுபுகுந்து தாக்குதல் நடத்தியதில் சிறப்பு காவல் அதிகாரி- மனைவி உயிரிழப்பு

0 2738

ம்மு காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரி பயஸ் அகமது என்பவரின் வீட்டிற்குள் துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதிகள் பயஸ் அகமது அவர் மனைவி மற்றும் மகள் ஆகியோரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.

அண்டை வீட்டார் ரத்த வெள்ளத்தில் இருந்த குடும்பத்தினரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் காவல் அதிகாரி பயஸ் அகமதுவும் அவர் மனைவியும் உயிரிழந்தனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments