தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 5127 பேருக்கு கொரோனா தொற்று; 91 பேர் உயிரிழப்பு

0 5017
தமிழ்நாட்டில் ஒரே நாளில் மேலும் 5127 பேருக்கு கொரோனா தொற்று; 91 பேர் உயிரிழப்பு

மிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து, உயிரிழப்பு 100 - க்கும் கீழாக சரிந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5 ஆயிரத்து 127 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது.

ஒரே நாளில் 91 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள், அனைத்து மாவட்டங் களிலும் கொரோனா உயிரிழப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாக, 6 மாவட்டங்களில் ஒருவர் கூட வைரஸ் தொற்றுக்கு பலியாகவில்லை.

ஒரே நாளில் 7 ஆயிரத்து 159 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து, வீடு திரும்பினர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 649 பேரும், ஈரோட்டில் 530, திருப்பூரில் 316, சென்னையில் 308 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் 42 ஆயிரத்து 801பேர் கொரோனாவுக்ரு சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல் வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments