ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கால் 52 கிலோ எடைப்பிரிவில் உலகத் தரவரிசையில் முதலிடம்..!

0 3700

லிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள இந்திய வீரர் அமித் பங்கால் 52 கிலோ எடைப்பிரிவில் உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஆசியக் குத்துச்சண்டைப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கால் 52 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டியில் தோற்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

இதனால் அடுத்த மாதம் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார். அத்துடன் பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments