எழுத்தாளரும் இயக்குநருமான முரசொலி சொர்ணம் நினைவேந்தல் நிகழ்ச்சி - உருவப்படத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2182
எழுத்தாளரும் இயக்குநருமான முரசொலி சொர்ணம் நினைவேந்தல் நிகழ்ச்சி - உருவப்படத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முரசொலி நாளிதழில் துணையாசிரியராகப் பணியாற்றிக் கடந்த எட்டாம் தேதி காலமான எழுத்தாளரும் இயக்குநருமான சொர்ணத்தின் உருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முரசொலி நாளிதழில் துணையாசிரியராக இருந்த சொர்ணம் எம்ஜிஆர் நடித்த பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன், தமிழ்நாடு திரைப்படக் கல்லூரித் தலைவராகவும் இருந்தவர்.

89 வயதான சொர்ணம் கடந்த எட்டாம் தேதி காலமானார்.

சென்னை கொட்டிவாக்கத்தில் நடந்த நினைவேந்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சொர்ணத்தின் உருவப்படத்தைத் திறந்து வைத்து, அவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments