மத்திய அரசின் கடன்சுமை 2021 ஆம் ஆண்டு மார்ச் இறுதி நிலவரப்படி 116 லட்சம் கோடியாக அதிகரிப்பு

0 4545

மத்திய அரசின் கடன் சுமை 2021 ஆம் ஆண்டு மார்ச் இறுதி நிலவரப்படி 116 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டு மார்ச் மாத இறுதி நிலவரப்படி அரசின் மொத்த கடன் பொறுப்பு 116 லட்சம் கோடியாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டின் இறுதியில் காணப்பட்ட கடன் சுமையான 109 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 6 புள்ளி 36 விழுக்காடு அதிகம் என்று தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments